சீனா மீது அவதூறு பரப்ப வேண்டாம் - சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின்

கொரோனா வைரசின் மூலத்தை தேடுவது மிக சிக்கலான ஒன்று என்றும் அந்த வைரசை சீனாவுடன் இணைத்து பேசி தொற்று நோய் பரவும் காலத்திலும் அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-09-17 13:36 GMT
கொரோனா வைரசின் மூலத்தை தேடுவது மிக சிக்கலான ஒன்று என்றும் அந்த வைரசை சீனாவுடன் இணைத்து பேசி தொற்று நோய் பரவும் காலத்திலும் அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பின் அத்தனை நடவடிக்கைகளுக்கும் சீனா துணை நிற்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்