ஈராக்கில் புதிய பிரதமர் முஸ்தபா அல் காதிமியின் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ஈராக்கில் புதிதாக அமைந்துள்ள பிரதமர் முஸ்தபா அல் காதிமியின் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு பிரிவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2020-05-11 02:54 GMT
ஈராக்கில் புதிதாக அமைந்துள்ள பிரதமர் முஸ்தபா அல் காதிமியின் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு பிரிவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாக்தாத்தில் உள்ள அல்-ஜும்ஹூரியா பாலத்தில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், போலீசார் மீது கற்களை வீசினர். ஈராக்கின் முக்கிய வருவாய் ஆதாரமான கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி மற்றும் கொரோனா வைரஸால் ஏற்படவிருக்கும் பொருளாதார நெருக்கடியை காதிமியின் அரசாங்கம் கையாள வேண்டிய சூழலில் அவருக்கு எதிராக போராட்டம் தொடர்கிறது.
Tags:    

மேலும் செய்திகள்