உதிரிபாக தட்டுப்பாடு - ஜிஎஸ்டி உயர்வு - செல்போன் விலை உயரும் என அச்சம்

உதிரி பாக தட்டுப்பாடு, உற்பத்தி நிறுத்தம் காரணமாக, ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இழப்பை சந்தித்துள்ளன.

Update: 2020-04-16 03:21 GMT
உதிரி பாக தட்டுப்பாடு, உற்பத்தி நிறுத்தம் காரணமாக, ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்  இழப்பை சந்தித்துள்ளன. இந்த நிலையில், செல்போன் உதிரிபாகங்களுக்கான வரி உயர்ந்துள்ளது. முன்னதாக, ஸ்மார்ட்போன் உதிரி பாகங்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் இருந்து 18 சதவீதமாக வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து செல்போன்களின் விலை அதிகரிக்கும் என அச்சம் எழுந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்