'உம்ரா' புனித பயணத்திற்கு தடை - வெறிச்சோடி காணப்படும் மெக்கா

கொரோனா தாக்குதல் காரணமாக மெக்காவில் உள்ள காபாவில் உம்ரா எனப்படும் புனித பயணம் மேற்கொள்ள தனது சொந்த நாட்டு மக்களுக்கும் சவுதி அரசு தடை விதித்துள்ளது.;

Update: 2020-03-06 09:30 GMT
கொரோனா தாக்குதல் காரணமாக மெக்காவில் உள்ள காபாவில் உம்ரா எனப்படும் புனித பயணம் மேற்கொள்ள தனது சொந்த நாட்டு மக்களுக்கும் சவுதி அரசு தடை விதித்துள்ளது. சவுதி அரேபியாவில் இதுவரை ஐந்து பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் காபா பகுதி தடை காரணமாக  தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்