நீங்கள் தேடியது "Corona Virus Affect Soudi Arabia"

உம்ரா புனித பயணத்திற்கு தடை - வெறிச்சோடி காணப்படும் மெக்கா
6 March 2020 9:30 AM GMT

'உம்ரா' புனித பயணத்திற்கு தடை - வெறிச்சோடி காணப்படும் மெக்கா

கொரோனா தாக்குதல் காரணமாக மெக்காவில் உள்ள காபாவில் உம்ரா எனப்படும் புனித பயணம் மேற்கொள்ள தனது சொந்த நாட்டு மக்களுக்கும் சவுதி அரசு தடை விதித்துள்ளது.