18 டன் மருந்து பொருட்களுடன் சீனா சென்றது இந்திய விமானம் - முகக்கவசம், கையுறை மற்றும் மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைப்பு

18 டன் மருந்து பொருட்களுடன் சி-17 ரக இந்திய ராணுவ விமானம் புதன்கிழமை சீனா புறப்பட்டு சென்றது.

Update: 2020-02-27 03:15 GMT
18 டன் மருந்து பொருட்களுடன் சி-17 ரக இந்திய ராணுவ விமானம் புதன்கிழமை சீனா புறப்பட்டு சென்றது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த விமானத்தில் முகக்கவசம், கையுறை மற்றும் மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் பாதிப்பு அதிகம் உள்ள வுகான் பகுதியில் மருந்துகளை வினியோகிக்குமாறு இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்