பதவி நீக்க தீர்மானம் - மேடையில் மன்னிப்பு கோரிய அதிபர் டிரம்ப்
பதவி நீக்க தீர்மான விவகாரத்தால் தமது குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானதாக அதிபர் டிரம்ப் கூறினார்.;
பதவி நீக்க தீர்மான விவகாரத்தால் தமது குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானதாக அதிபர் டிரம்ப் கூறினார். தமது ஆதரவாளர்களிடையே உரையாடிய அதிபர் டிரம்ப், தமது மனைவி மற்றும் குழந்தைகளை மேடைக்கு அழைத்து, மன்னிப்பு கோரினார்.