மகிந்த ராஜபக்சே பிப்ரவரியில் இந்தியா வருகை? - பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, அடுத்த மாதம் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, அடுத்த மாதம் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வருகையின்போது, பிரதமர் மோடி மற்றும், பல முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது..