கிராமி விருதுகள் வழங்கும் விழா : 5 விருதுகளை வாங்கி குவித்த இளம் பாடகி

அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், நடைபெற்ற 62-வது கிராமி விருது வழங்கும் விழாவில், அமெரிக்காவை சேர்ந்த 18 வயதான இளம் பாப் பாடகி பில்லி எல்லிஷ், சிறந்த புதிய இசைக்கலைஞர், இந்த ஆண்டின் சிறந்த பாடல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் விருதுகள் பெற்றார்.

Update: 2020-01-28 04:29 GMT
அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், நடைபெற்ற 62-வது கிராமி விருது வழங்கும் விழாவில்,  அமெரிக்காவை சேர்ந்த 18 வயதான இளம் பாப் பாடகி பில்லி எல்லிஷ், சிறந்த புதிய இசைக்கலைஞர், இந்த ஆண்டின் சிறந்த பாடல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் விருதுகள் பெற்றார். அவரது மூத்த சகோதரரான பின்னியாஸ் ஓகோனெல் சிறந்த தயாரிப்பாளருக்கான விருதை பெற்றார். 
Tags:    

மேலும் செய்திகள்