"தமிழர்களுக்கு தை பொங்கல் வாழ்த்துக்கள்" - கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

உலக தமிழர்களுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தை பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

Update: 2020-01-16 12:38 GMT
உலக தமிழர்களுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ , தை பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அது தொடர்பான வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் ஜஸ்டின் ட்ரூடோ இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்