இத்தாலியில் வெள்ளப்பெருக்கு - அவசர நிலை பிரகடனம்
இத்தாலியில், ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.;
இத்தாலியில், ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தெருவெங்கும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பொதுமக்கள் அவதிப்பட்டுள்ளனர்.