ஐக்கிய அரபு அமீரகத்தில் புதினுக்கு பிரமாண்ட வரவேற்பு
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு அபுதாபி அதிபர் மாளிகையில் பிரம்மாண்ட ராணுவ வரவேற்பு அளிக்கப்பட்டது.;
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு அபுதாபி அதிபர் மாளிகையில் பிரம்மாண்ட ராணுவ வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, புடின், அபுதாபி இளவரசர் உடன், இருநாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.