சுற்றுலா பய​ணிகளை சுண்டி இழுக்கும் ரயில்பாதை

வியட்நாமின் ஹனோய் நகரில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ரயில் பாதையிலேயே நடமாடும் கடைகளை வணிகர்கள் அமைத்துள்ளனர்.

Update: 2019-10-10 13:12 GMT
வியட்நாமின் ஹனோய் நகரில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ரயில் பாதையிலேயே நடமாடும் கடைகளை வணிகர்கள் அமைத்துள்ளனர். ரயில் வரும் கடைகளை நகர்த்தி விடுவது வழக்கம். இந்த கடைகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இங்கு வந்து  பீர் மற்றும் ஐஸ் டி குடிப்பது ஒரு தனி ஆனந்தத்தை தருவதாக சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர். 


Tags:    

மேலும் செய்திகள்