மரங்களுக்கு நடுவே ஒய்யாரமாக நடந்த அழகிகள்

மரங்களுக்கு நடுவே ஒய்யாரமாக நடந்த அழகிகள்-ஃபேஷன் ஷோவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

Update: 2019-09-25 08:48 GMT
பிரான்ஸின் பாரீஸ் நகரத்தில் நடைபெற்ற ஃபேஷன் ஷோ மரங்களுள், செடிகளுக்கு நடுவில் நடைபெற்றது. சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த ஃபேஷன் ஷோ இருந்தது. இதில் அழகிகள் ஒய்யாரமாக நடந்து, பார்வையாளர்களை கவர்ந்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்