அரிய வகை வரானிடே உடும்பு இனம் : விலங்கை காக்க தீவை மூடும் அரசின் திட்டம்

அரிய வகை டிராகன் உயிரினத்தை காக்க கொமோடோ தீவையே மூடும், அரசின் முடிவுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.;

Update: 2019-08-26 04:25 GMT
அரிய  வகை டிராகன் உயிரினத்தை காக்க கொமோடோ தீவையே மூடும், அரசின் முடிவுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசின் நடவடிக்கையால் ஏராமானோர் வீடுகளை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனிடையே, கடந்த ஓராண்டாக மூடப்பட்டிருந்த டிராகன் தீவு, சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக தற்போது திறக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 20 ஆம் ஆண்டு இந்த தீவு நிரந்தரமாக மூடப்படும் என இந்தோனேசியா அரசு அறிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்