ராணுவ இசைத் திருவிழா கோலாகலம் : பேண்ட் வாத்தியங்களுடன் வீரர்கள் அணிவகுப்பு

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ராணுவ இசை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

Update: 2019-08-26 02:50 GMT
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ராணுவ இசை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. செஞ்சதுக்கத்தில் உள்ள கிரெம்ளின் அரசு மாளிகையில் நடைபெற்ற  விழாவில்,  உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் பேண்ட் வாத்தியங்களுடன் அணிவகுத்தனர். இம்முறை முதல் முறையாக வட கொரிய ராணுவமும் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்