சீனாவின் ஷென்யாங் நகரில் சர்வதேச விமான கண்காட்சி - 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் பங்கேற்பு

சீனாவின் ஷென்யாங் நகரில் ஷென்யாங் 8வது சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்றது.

Update: 2019-08-18 12:31 GMT
சீனாவின் ஷென்யாங் நகரில், ஷென்யாங் 8வது சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்றது. இதில், விமானம், ஹெலிகாப்டர், ஜெட், ட்ரோன் என 600க்கும் மேற்பட்ட பல்வேறு விமானங்கள் பங்கேற்றன. இந்த கண்காட்சியில் இடம்பெற்ற விமான சாகசங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
Tags:    

மேலும் செய்திகள்