"தமிழர்களுக்கு எதிராக அரசியல் போர் தொடுக்கும் இலங்கை அதிபர்" - விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

பயங்கரவாதிகளின் நடவடிக்கைக்கு வித்திட்டது இலங்கை அரசு தான் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.;

Update: 2019-07-03 05:33 GMT
பயங்கரவாதிகளின் நடவடிக்கைக்கு வித்திட்டது இலங்கை அரசு தான் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை போதை பொருள் கடத்தலில் தொடர்புபடுத்தி இலங்கை அதிபர் கருத்து  தெரிவித்துள்ளது ,ஆயுத போராட்டத்தை கொச்சைப்படுத்தும் செயல் என்றும் அவர் கூறியுள்ளார். அதிபர் மைத்திரிபால சிறிசேன தமிழர்களுக்கு எதிராக அரசியல் போரை தொடுத்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
Tags:    

மேலும் செய்திகள்