இயற்கை எழில்சூழ்ந்த மலைப்பகுதி : சூரிய ஒளி சக்தியால் இரவில் எரிகின்றன
60 ஆயிரம் கண்ணாடி குழல் பல்புகள்
கலிபோர்னியாவின் இயற்கை எழில்சூழ்ந்த மலைப்பகுதியில் சூரிய ஒளி சக்தியால் எரியும் 60 ஆயிரம் கண்ணாடி குழல் பல்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை இரவில் மின்னும் அழகிய காட்சி
காண்போரை பெரிதும் கவர்ந்துள்ளது.