இலங்கையில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்...

இலங்கையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

Update: 2019-06-11 05:28 GMT
இலங்கையில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.மன்னார் மாவட்டம் பரிகாரி கண்டல் திடலில் நடைபெற்ற இந்த போட்டியில் 21 ஜோடி காளைகள் பங்கேற்றன. இறுதியில் போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Tags:    

மேலும் செய்திகள்