மாணவர்களின் கனவை தமிழக அரசு நிறைவேற்றுகிறது - மலேசிய முன்னாள் அமைச்சர் பாராட்டு
அரசு பள்ளி மாணவர்களை கல்விச் சுற்றுலாவாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் தமிழக அரசின் திட்டத்தை, மலேசிய முன்னாள் கல்வி அமைச்சர் டத்தோ கமலநாதன் பாராட்டி உள்ளார்.;
அரசு பள்ளி மாணவர்களை கல்விச் சுற்றுலாவாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் தமிழக அரசின் திட்டத்தை, மலேசிய முன்னாள் கல்வி அமைச்சர் டத்தோ கமலநாதன் பாராட்டி உள்ளார்.