நீங்கள் தேடியது "Tamilnadu Goverment"

திருவள்ளூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி - அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி
19 May 2020 3:09 PM IST

திருவள்ளூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி - அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி

திருவள்ளூரில் அமைய உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

தலைமை செயலாளருக்கு புதிய பொறுப்பு : உத்தரவை ரத்து செய்ய, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
2 Oct 2019 1:11 AM IST

தலைமை செயலாளருக்கு புதிய பொறுப்பு : உத்தரவை ரத்து செய்ய, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழக தலைமைச்செயலாளர் சண்முகத்திற்கு, விஜிலென்ஸ் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையின் ஆணையராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பதற்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் கனவை தமிழக அரசு நிறைவேற்றுகிறது - மலேசிய முன்னாள் அமைச்சர் பாராட்டு
4 May 2019 7:52 PM IST

மாணவர்களின் கனவை தமிழக அரசு நிறைவேற்றுகிறது - மலேசிய முன்னாள் அமைச்சர் பாராட்டு

அரசு பள்ளி மாணவர்களை கல்விச் சுற்றுலாவாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் தமிழக அரசின் திட்டத்தை, மலேசிய முன்னாள் கல்வி அமைச்சர் டத்தோ கமலநாதன் பாராட்டி உள்ளார்.

வெளிநாடுகளுக்கு பள்ளி மாணவர்களை அனுப்பும் திட்டம் - அமைச்சர் செங்கோட்டையன்
21 Jan 2019 1:57 AM IST

"வெளிநாடுகளுக்கு பள்ளி மாணவர்களை அனுப்பும் திட்டம்" - அமைச்சர் செங்கோட்டையன்

"முதல்கட்டமாக 50 மாணவர்கள் பின்லாந்து, சுவீடன் பயணம்"

கஜா புயல் : தாக்குதலுக்கு ஆளான நாகை மாவட்டம்
18 Nov 2018 10:40 PM IST

கஜா புயல் : தாக்குதலுக்கு ஆளான நாகை மாவட்டம்

நாகை மாவட்டத்தில் கஜா புயலால் கடல் நீர் விவசாய நிலத்திற்குள் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு - அமைச்சரை முற்றுகையிட்ட மாணவர்கள்
28 Sept 2018 5:36 AM IST

அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு - அமைச்சரை முற்றுகையிட்ட மாணவர்கள்

புதுச்சேரியில் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள கலை, அறிவியல் பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, சென்டாக் அலுவலகத்தில் நடைபெற்றது.