சீன புத்தாண்டு : ஜொலித்த சீன நகரங்கள் - எங்கும் விழாக் கோலம்

சீன புத்தாண்டு பிறந்ததை அடுத்து, கொண்டாடப்படும் முதல் வண்ண விளக்குகள் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

Update: 2019-02-20 04:57 GMT
சீன புத்தாண்டு பிறந்ததை அடுத்து, கொண்டாடப்படும் முதல் வண்ண விளக்குகள் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இரவில் மின்னொளியில் ஜொலித்த  வண்ணமையமான அலங்காரங்கள் காண்போரை ஈர்த்தன. பாரம்பரிய நடனங்கள் என சீன கலாச்சார முறைப்படி திருவிழா நடைபெற்றது. இதில் முதல் முறையாக அரண்மனை அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்