முல்லைத் தீவுக்கு பிரதமர் வருகை...
இலங்கை பிரதமர் முல்லைத் தீவுக்கு சென்றபோது, போரின்போது காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, முல்லைத் தீவுக்கு, சென்றபோது, போரின்போது காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமரை நோக்கி செல்ல முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.