காண்போரை கவரும் மின்னொளி அலங்காரங்கள் : களைகட்டிய வசந்த கால கொண்டாட்டங்கள்

வசந்த கால திருவிழாவை முன்னிட்டு, சீனாவின் நகரங்கள் அனைத்தும் பாரம்பரிய மின்னொளி அலங்காரங்களால் ஜொலிக்கின்றன.;

Update: 2019-02-03 07:02 GMT
வசந்த கால திருவிழாவை முன்னிட்டு, சீனாவின் நகரங்கள் அனைத்தும் பாரம்பரிய மின்னொளி அலங்காரங்களால் ஜொலிக்கின்றன. குழந்தைகளை மகிழ்விக்கும் வண்ணம் கார்ட்டூன் பொம்மைகள் மற்றும் சீன புத்தாண்டு சின்னமான பன்றிகள்  இந்த அலங்காரத்தில் இடம்பெற்றிருந்தன. பாரம்பரிய நடனங்களுடன் தீப் பந்தங்கள் சுழற்றியவாறான சாகங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திழுக்கின்றன.
Tags:    

மேலும் செய்திகள்