உலக மாரத்தான் போட்டி : 7 நாட்களில் 7 கண்டங்களுக்கு பயணம் - கடும் குளிருக்கு சவால் விடும் வீரர்கள்

ஏழு நாட்களில் ஏழு கண்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் உலக மாரத்தான் போட்டி, அண்டார்டிக்காவில் கடந்த வியாழக்கிழமை அன்று தொடங்கியது.;

Update: 2019-02-02 11:06 GMT
ஏழு நாட்களில் ஏழு கண்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் உலக மாரத்தான் போட்டி, அண்டார்டிக்காவில் கடந்த வியாழக்கிழமை அன்று தொடங்கியது. தொடர்ந்து நேற்று தென் ஆப்பிர்க்காவின் தலைநகரான கேப் டவுனில் போட்டி அரங்கேறியது.168 மணி நேரத்தில் 294 கிலோ மீட்டரை கடப்பதே இந்த போட்டியின் இலக்கான நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாள் போட்டியின் முடிவில் அமெரிக்க வீரர் மைக்கேல் வார்டியன் தொடர்ந்து முன்னிலையில் வகிக்கிறார்.
Tags:    

மேலும் செய்திகள்