நீங்கள் தேடியது "World Tour"
28 May 2019 1:14 PM IST
திருப்பூர் : வெளி நாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக டிராவல்ஸ் அதிபர் மோசடி
திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மணிமாறன் என்பவரிடம் வெளிநாடு சென்று வர எல்.ஐ.சி. முகவர் சங்க மாவட்ட செயலாளர், சங்கம் சார்பில் 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
2 Feb 2019 4:36 PM IST
உலக மாரத்தான் போட்டி : 7 நாட்களில் 7 கண்டங்களுக்கு பயணம் - கடும் குளிருக்கு சவால் விடும் வீரர்கள்
ஏழு நாட்களில் ஏழு கண்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் உலக மாரத்தான் போட்டி, அண்டார்டிக்காவில் கடந்த வியாழக்கிழமை அன்று தொடங்கியது.
20 Jan 2019 2:09 PM IST
12 ஆண்டுகளில் 23 நாடுகளை சுற்றிய தம்பதி : டீக்கடை வருமானத்தில் உலகம் சுற்றும் சாமானியர்கள்
கடந்த 12 ஆண்டுகளில், சுமார் 23 உலக நாடுகளைச் சுற்றியுள்ள கேரள தம்பதியரின், தன்னம்பிக்கை முயற்சியை பதிவு செய்கிறது இந்த தொகுப்பு...
20 Jan 2019 12:10 AM IST
வெளிநாட்டு பயணத்திற்காக மாணவ-மாணவிகள் தேர்வு
அரசு சார்பில் வெளிநாட்டு பயணத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 3 மாணவ- மாணவிகளுக்கு திருவண்ணாமலையில் பாராட்டு விழா நடைபெற்றது.
19 Jan 2019 2:41 AM IST
வெளிநாட்டு கல்வி சுற்றுலாவிற்கு தேர்வான ஏழை மாணவன்
வெளிநாட்டு சுற்றுலாவுக்கு, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் தேர்வாகியுள்ளார்.
11 Jan 2019 4:47 PM IST
வேனில் உலகத்தை சுற்றி வரும் பிரான்ஸ் தம்பதிகள்...
சொகுசு வேனில் உலகத்தை சுற்றி வரும் பிரான்ஸ் தம்பதிகள், தற்போது ராமேஸ்வரம் வந்தடைந்துள்ளனர்.




