"ஏழை - பணக்கார இடைவெளி வெறுக்கத்தக்கது" - போப் ஆண்டவர் அறிவுரை

இத்தாலியில் உள்ள வாட்டிகன் சிட்டியில் நேற்று இரவு போப் ஆண்டவர் தலைமையில் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2018-12-25 05:48 GMT
இத்தாலியில் உள்ள வாட்டிகன் சிட்டியில் நேற்று இரவு போப் ஆண்டவர் தலைமையில் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய போப் பிரான்சிஸ், எளிமையான ஏழை குடிலில் பிறந்தவர் இயேசு, ஆடம்பரத்தை விரும்புவோர் இதனை எண்ணிப் பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மனித இனம் பேராசை நிறைந்ததாக மாறி வருவதாக குறிப்பிட்ட அவர், ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையேயான இடைவெளி வெறுக்கத்தக்கது என்று கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்