அமெரிக்காவில் பெரும் கடல் சீற்றம் : 40 அடி உயரத்துக்கு எழும்பும் அலைகள்

அமெரிக்காவின் மேற்கு கடலோரப் பகுதிகளில் அதிகளவில் கடல் சீற்றம் காணப்படுகிறது.

Update: 2018-12-18 11:19 GMT
அமெரிக்காவின் மேற்கு கடலோரப் பகுதிகளில் அதிகளவில் கடல் சீற்றம் காணப்படுகிறது. ஏற்கனவே கலிபோர்னியா, வாஷிங்டன் உள்ளிட்ட கடலோர பகுதி மக்களுக்கு கடல் அருகே செல்ல வேண்டாம் என்று அமெரிக்காவின் தேசிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் கலிபோர்னியாவில் 40 அடி உயரத்துக்கு எழும்பும் ராட்சத அலைகளால் அங்கு கடலோர பகுதிகளில் வசிப்போர் மத்தியில் பீதி உண்டாகி உள்ளது. கடற்கரையில் ஒரு கட்டடத்தின் ஜன்னல் வழியாக, கடல் அலை சீறிப்பாயும் காட்சிகள் வெளியாகியுள்ளன. 
Tags:    

மேலும் செய்திகள்