#BREAKING || "குண்டர் சட்டத்தை ரத்து செய்யுங்கள்" - சவுக்கு சங்கரின் தாய் உயர்நீதிமன்றத்தில் மனு

Update: 2024-05-22 16:05 GMT

யூ டியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரிக்கை /சவுக்கு சங்கரின் தாய் கமலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் /அடுத்தடுத்து வழக்குப்பதிவு செய்து தனது மகனை ஒவ்வொரு ஊராக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வருவதாக புகார்/"காவல்துறையினர் தாக்கியதில் காயமடைந்த மகனுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை"- மனுவில் தகவல்/"பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தனது மகன் செயல்படவில்லை"- மனுவில் தகவல்///4/"குண்டர் சட்டத்தை ரத்து செய்யுங்கள்"

Tags:    

மேலும் செய்திகள்