சீர்காழி சென்றமுதலமைச்சர் ஸ்டாலின் - தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

Update: 2024-03-04 02:16 GMT

சீர்காழி சென்றமுதலமைச்சர் ஸ்டாலின் - தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

இந்நிலையில், திருச்செந்தூர் விரைவு ரயில் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் சீர்காழி சென்றடைந்தார். சீர்காழியில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து சீர்காழியில் இருந்து காரில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலின், திருவெண்காட்டில் உள்ள உறவினர் வீட்டில் இரவில் தங்கினார்

Tags:    

மேலும் செய்திகள்