ஆசையாக சாம்பார் கேட்ட வாடிக்கையாளர்.. பார்த்ததும் பதறிய கஸ்டமர் | Virudhunagar | Thanthitv

Update: 2024-05-25 13:18 GMT

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நகரில் இயங்கி வரும் பிரபல தனியார் உணவகத்தில் வாங்கிய சாம்பாரில் புழு கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து உணவக நிர்வாகிகள், ஊழியர்களிடம் கேட்ட போது, யாரும் சரிவர பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட ஓட்டலில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த பாதிக்கப்பட்டவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்