டோல்கேட் -ல் லஞ்சம் வாங்கிய போலீசார்..தீயாய் பரவிய காட்சிகள் - வெளியான அதிரடி உத்தரவு

Update: 2024-05-27 03:57 GMT

விழுப்புரம் மாவட்டம் மொராட்டாண்டி சுங்கச்சாவடி அருகே உள்ள மதுவிலக்கு காவல்துறை

சோதனை சாவடியில், கனரக வாகன ஒட்டுனர்களிடம் போலீசார் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது. இதைதொடர்ந்து, காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் மற்றும் காவலர் அப்துல் ரபிக்கை ஆயுதப்பட்டைக்கு மாற்றி மாவட்ட எஸ்.பி. தீபக் ஸ்வாச் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்