திடீரென பெட்ரோல் பங்கிற்குள் பாய்ந்த கார்... நடுவே சிக்கிய பெண்... அதிர வைக்கும் காட்சி

Update: 2024-05-25 13:13 GMT

வேலூர் மாவட்டம் ஆவாரம்பாளையம் பகுதியில், பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால், பெட்ரோல் பங்கிற்குள் கார் புகுந்து விபத்துக்குள்ளானது.. அது தொடர்பான சிசிடிவி காட்சிகளை பார்க்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்