ரோட்டோர உணவகத்தில் புகுந்த அதிவேக கார்... தூக்கிவீசப்பட்ட பெண்... திக் திக் சிசிடிவி காட்சி

Update: 2024-02-15 04:35 GMT

வேலூர் மாவட்டம் பென்னாத்தூரில், உணவகத்திற்குள் புகுந்த கார் மோதியதில் பெண் ஒருவர் தூக்கி வீசப்பட்டு காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்