ஒயிட்வாஷை தவிர்த்த வங்கதேசம்... முஸ்தபிஷூர் வேகத்தில் சரிந்த அமெரிக்கா

Update: 2024-05-26 09:55 GMT

அமெரிக்காவிற்கு எதிரான டி20 தொடரில் ஒயிட்-வாஷ் ஆவதை வங்கதேசம் தவிர்த்தது. ஹூஸ்டனில் நடைபெற்ற 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா, முஸ்தபிஷூர் ரஹ்மானின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. முஸ்தபிஷூர் 6 விக்கெட்டுகளை வீழ்த்த, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு அமெரிக்கா 104 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய வங்கதேசம் 12வது ஓவரில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது. ஏற்கனவே 2 போட்டிகளில் வென்ற அமெரிக்கா தொடரை 2-1 கணக்கில் கைப்பற்றியது.

Tags:    

மேலும் செய்திகள்