சூறையாடிய சூறாவளி...ஏராளமானோர் படுகாயம் - இருளில் மூழ்கிய 20,000 வீடுகள்

Update: 2024-05-26 17:20 GMT

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வடக்கு டென்டவுன் கவுண்ட்டியை சூறாவளி சூறையாடியது... இதில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர்... பல வீடுகள், வாகனங்கள் சேதமடைந்தன... மரங்கள் முறிந்து விழுந்து மின்கம்பிகள் அறுந்தன... இதனால் கிட்டத்தட்ட 20 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் தடைபட்டது...

Tags:    

மேலும் செய்திகள்