திருப்பூர் TO திருச்சி.. ``பேருக்குத்தான் AC பஸ் - வெறும் Bad ஸ்மெல்''-கொந்தளித்த சொகுசு பஸ் பயணிகள்

Update: 2024-05-01 08:53 GMT
  • திருப்பூர் TO திருச்சி சுட்டெரிக்கும் வெயில்
  • ``பேருக்குத்தான் AC பஸ் - வெறும் Bad ஸ்மெல்''
  • ``ஏசி கூட ஒழுங்காக வேலை செய்யல''
  • கொந்தளித்த சொகுசு பஸ் பயணிகள்
  • திருப்பூரில் இருந்து திருச்சி வந்த அரசு குளிர்சாதன பேருந்தில் குளிர்சாதனம் சரிவர இயங்கவில்லை பயணிகள் குற்றம் சாட்டினர்... வெயில் காலம் என்பதால் வெளியூர் பயணிக்கும் பயணிகள் பெரும்பாலும் வசதிக்காக குளிர் சாதன பேருந்துகளைப் பயன்படுத்த நினைப்பது வழக்கம். அந்த வகையில் திருப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த தமிழ்நாடு அரசு குளிர் சாதன பேருந்தில் ஏசி சரியாக வேலை செய்யவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்