குறுக்கே வந்த டூவீலர்; மரத்தில் பாய்ந்த பஸ்... தூக்கிவீசப்பட்ட 20 பேர்... திக் திக் காட்சி

Update: 2024-05-24 17:41 GMT

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சாலையோரம் இருந்த புளியமரம் மீது தனியார் பேருந்து மோதியதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்த கூடுதல் விபரங்களை தருகிறார் எமது செய்தியாளர் சதீஷ்குமார்...

Tags:    

மேலும் செய்திகள்