திருச்சி அமமுக வேட்பாளர் உருக்கமான வேண்டுகோள்

Update: 2024-04-17 10:16 GMT

இறுதி கட்டப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள திருச்சி அமமுக வேட்பாளர் செந்தில் நாதன் எளிதில் அணுகக்கூடிய வேட்பாளரான தன்னை வெற்றி பெறச் செய்தால் தொகுதிக்கு பல நல்ல திட்டங்களைக் கொண்டு வருவேன் என உறுதியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்