தங்கம் வாங்க நாளை தான் சரியான டைம்... மிஸ் பண்ணிடாதீங்க மக்களே..!

Update: 2024-05-09 11:04 GMT

நாளை அட்சய திருதியையொட்டி, நுகர்வோர்வசதிகளுக்காக சென்னையில் உள்ள நகைகடைகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களாக முன்பதிவு அதிக அளவில் நடந்திருப்பதாகவும், இதனால் 20 முதல் 25 விழுக்காடு தங்கம் விற்பனை அதிகரிக்கும் எனவும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நாளைதினம் தங்கம் விலையில் பெருமளவு மாற்றம் இருக்காது என வியாபாரிகள் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்