இடி, மின்னலால் முளைக்கும் அரிய வகை காளான்... வெளிநாட்டில் இருந்தது தமிழகத்தில் தோன்றிய அதிசயம்

Update: 2024-05-24 03:40 GMT

இடி, மின்னலால் முளைக்கும் அரிய வகை காளான்...

வெளிநாட்டில் இருந்தது தமிழகத்தில் தோன்றிய அதிசயம்

கூடலூர் நகர்ப்பகுதிகளில் கடந்த 10 நாட்களாக நல்ல மழை பெய்து வரும் நிலையில் இடி, மின்னல் ஏற்பட்டால் மட்டுமே முளைக்கக்கூடிய அரிய வகை காளான்கள் முளைத்துள்ளன. இவை ஐரோப்பியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரும்பாலும் முளைக்கக் கூடியவை. அடர்ந்த வனப்பகுதிகளில் மட்டுமே வளரக் கூடிய இவ்வகை காளான்கள் தற்போது நகர்பகுதிகளில் முளைத்திருப்பதை அப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்துச் செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்