#Breaking : போக்குவரத்து துறை Vs போலீஸ் துறை..! வெடிக்கும் மோதல்கள்... உள்துறை & போக்குவரத்து செயலாளர் திடீர் ஆலோசனை

Update: 2024-05-25 06:52 GMT

தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்து செயலாளர் பணிந்தீரரெட்டி உடன் திடீர் ஆலோசனை/போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் காவல்துறை இடையே பிரச்சினை நீடித்து வரும் நிலையில் ஆலோசனை/இரு தரப்பு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என தகவல்/நான்குநேரியில் ஆறுமுகபாண்டியன் என்ற காவலர் சீருடையில் இருந்தபடி டிக்கெட் எடுக்க மறுத்ததால் பிரச்சினை/வாரண்ட் இருந்தால் மட்டுமே காவலருக்கு இலவச பயணம் என விளக்கம் அளிக்கப்பட்டது/அரசு பேருந்துகளுக்கு தமிழக போலீசார் அபராதம் விதிக்கத் தொடங்கியதால் அதிகரித்த சர்ச்சை//5/உள்துறை செயலாளர், போக்குவரத்து செயலாளர் திடீர் ஆலோசனை

Tags:    

மேலும் செய்திகள்