#Breaking : கைகொடுத்த கட்டுப்பிடி வைத்தியம்... முடிவுக்கு வந்த மோதல் - வழக்குகள் வாபஸ்

Update: 2024-05-25 11:30 GMT

"கடந்த சில தினங்களாக அரசுப் பேருந்துகள் மீது விதிக்கப்பட்ட அபராதம் திரும்பப் பெறப்படும்"/தமிழக காவல்துறை அறிவிப்பு/அரசுப் பேருந்தில் சீட் பெல்ட் அணியவில்லை, நோ பார்க்கிங்கில் பேருந்தை நிறுத்தியது உள்ளிட்டவை விதிமீறல் என கூறி தமிழக காவல்துறை அபராதம் விதித்தது/பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படுவதாக காவல்துறை அறிவிப்பு/சம்பந்தப்பட்ட நாங்குநேரி காவலர் - பேருந்து நடத்துநர் இடையேயான சமாதான உடன்படிக்கையை அடுத்து காவல்துறை அறிவிப்பு///4/முடிவுக்கு வந்த மோதல் - வழக்குகள் வாபஸ்

Tags:    

மேலும் செய்திகள்