"முஸ்தபா முஸ்தபா.. நாம ரெண்டு பெரும் பிரண்ட்ஸ்.." கட்டிப்பிடித்து காவலர்-நடத்துனர் சமாதானம்...

Update: 2024-05-25 11:27 GMT

முடிவுக்கு வந்தது நாங்குநேரி காவலர் - பேருந்து நடந்துநர் விவகாரம்/இருவரும் சமாதானமாக பேசும் வீடியோ வெளியீடு/நாங்குநேரி விவகாரம் தொடர்பான வீடியோ வெளியான நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துறைக்கும், காவலர்களுக்கும் இடையே சலசலப்பு/இனி இப்படியெல்லாம் வேண்டாம் என கைகுலுக்கி, கட்டிப்பிடித்து சமாதானம் செய்து கொண்ட நடத்துநர், காவலர்////3/வீடியோ - மோதல் - சமாதானம்

Tags:    

மேலும் செய்திகள்