#Breaking : ரூ. 6,000 நிவாரணம்... "இன்றே பெற்று கொள்ளலாம்" - வெளியான அதிமுக்கிய தகவல்

Update: 2023-12-20 05:46 GMT

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வழங்கப்படும் ரூ.6,000 புயல் நிவாரண தொகையை இன்றே பெற்று கொள்ளலாம்/23ம் தேதி வரை நிவாரண தொகை பெற டோக்கன் வழங்கப்பட்ட நிலையில் வாய்மொழி உத்தரவு/டோக்கனில் எந்த தேதி குறிப்பிடப்பட்டிருந்தாலும் இன்றே பெற்றுக் கொள்ளலாம்/////2/"ரூ. 6,000 நிவாரணம் - இன்றே பெற்று கொள்ளலாம்"

Tags:    

மேலும் செய்திகள்