ஹெலிகாப்டர், விமானம், 5 கப்பல்களுடன் நடுக்கடலில் இறங்கிய இந்திய கடற்படை.. பரபரப்பான தூத்துக்குடி

Update: 2024-05-25 07:42 GMT

தூத்துக்குடியில் இந்திய கடலோர காவல்படையின் சார்பில் மண்டல அளவிலான தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் குறித்து பயிற்சி வகுப்பு கடலில் தத்ரூபமாக நடத்தப்பட்டது... வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான வச்ரா, வைபவ், ஆதேஷ், அதுல்யா, அபிராஜ் ஆகிய 5 கப்பல்கள், ஒரு ஹெலிகாப்டர், மற்றும் ஒரு டோர்னியர் விமானம் ஆகியவைகள் மூலம் நடுக்கடலில் தத்தளிப்போரை மீட்பது, நடுக்கடலில் சிக்கி தவிக்கும் மீனவர்களை காப்பாற்றுதல் மற்றும் கடலில் தாக்குதல், விபத்து நடந்தால் தடுத்தல் குறித்து பயிற்சி வகுப்புகள் நடுக்கடலில் வைத்து நடத்தப்பட்டன...

Tags:    

மேலும் செய்திகள்