திற்பரப்பு அருவியில் திடீர் வெள்ளம்.உயிர் போக போவது கூட தெரியாமல் பாறையில் படுத்து கிடந்த இளைஞர்கள்
திற்பரப்பு அருவியில் திடீர் வெள்ளம்..உயிர் போக போவது கூட தெரியாமல் பாறையில் படுத்து கிடந்த இளைஞர்கள் - அடுத்து நடந்த திக்..திக்..
திற்பரப்பு அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி தவித்த இளைஞர்கள்
மது போதையில் தண்ணீர் சூழ்ந்த பாறையில் படுத்து கிடந்த இளைஞர்கள்
ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி சுற்றுலா பயணிகள், போதை இளைஞர்கள் மீட்பு