செந்தூரில் குவியும் திருமண ஜோடிகள்.. கடல் அலை போல் மோதும் பக்தர்கள்.. ஆசிர்வாதம் செய்யும் யானை

Update: 2024-05-26 11:46 GMT

சுபமுகூர்த்தம் மற்றும் விடுமுறை நாள் என்பதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கூட்டம் அலைமோதியது. மணமக்கள் பலரும் திருமணம் முடிந்தவுடன் கோவில் யானை தெய்வானையிடம் ஆசீர்வாதம் பெற்றனர். அதேபோல் கோவில் வளாகம் மற்றும் கடற்கரையில் நூற்றுக்கணக்கானோர் குவிந்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்