"குடிக்கிறதுக்கு கூட தண்ணீர் இல்ல,மாடியில தான் தங்கியிருக்கோம்"..வடியாத வெள்ளத்தால் தவிக்கும் மக்கள்

Update: 2023-12-22 03:07 GMT

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியில் 4 நாட்களாகியும் வெள்ளம் வடியாததால் அப்பகுதி மக்கள் வெளியில் செல்ல முடியாமல் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்